தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Z | Zedoary | n. கச்சோரம், மருந்தாகவும் சாயமாகவும் பயன்படும் இஞ்சியின நறுமணப் பொருள். |
Z | Zein | n. மக்காளச்சோளப் புரதம். |
Z | Zeit,geist | காலப்பண்பு, குறிப்பிட்ட காலத்தில் மக்களின் எண்ணப்பாங்கும் உணர்ச்சியும் செல்லும் போக்கு. |
ADVERTISEMENTS
| ||
Z | Zeloso | adv. இசைத்துறைக் கட்டளை வகையில் உணர்ச்சிவேகத்துடன். |
Z | Zemindar | n. பெருநிலக்கிழார், பண்ணையாட்சியாளர், செமீந்தார். |
Z | Zemstvo | n. ருசியாவில் மாவட்ட ஆட்சிக்கழகம். |
ADVERTISEMENTS
| ||
Z | Zen | n. புத்த சமயத்தின் ஜப்பானிய தியானமார்க்கக் கிளைநெறி. |
Z | Zenana | n. உவளகம், அந்தப்புரம், மகளிர் உடுப்புகளுக்கான இலேசான துணி. |
Z | Zend | n. பண்டை ஈரானிய மொழி. |
ADVERTISEMENTS
| ||
Z | Zend-avesta | n. பார்சியர் வேதம். |