தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Z | Zeta | n. கிரேக்க நெடுங்கணக்கில் ஆங்கிலக் கடைசி எழுத்தின் ஒலிக்குரிய எழுத்து. |
Z | Zeta | n. அனலணுக் காப்பான தேர்வுக்கல அமைவு. |
Z | Zetetic | a. (அரு.) உசாவு நிலையில் சென்று கொண்டிருக்கிற, விசாரணைக்கு உட்பட்டிருக்கிற. |
ADVERTISEMENTS
| ||
Z | Zeus | n. கிரேக்க பெருந்தெய்வம், கிரேக்க புராண மரபில் வானவர் வேந்தன். |
Z | Zho | n. மலைவாழ் ஆமா. |
Z | Zibet | n. புனுகுப் பூனை வகை. |
ADVERTISEMENTS
| ||
Z | Zigzag | n. நௌதவரி, அலைவரி, கோணல்மாணலான வரை, வளைந்து செல்லும் மலைப்பாதை, அகைப்புக் கோடு, திருக்கு மறுக்கான முற்றுகைத் தகர்ப்புப் பள்ளம் (பெ.) குறுக்கு நெடுக்கான, வளைந்து செல்கிற,வலமும் இடமும் திடீர் திடீரெனத் திரும்புகிற, திசை மாறிச் செல்லுங் கப்பலைப்போல் இயங்குகிற, (வினை) வளைந்து வளைந்து செல். (வினையடை) வளைந்து நௌதந்து, கோணல்மாணலாக. |
Z | Zillah | n. மாவட்டம், ஜில்லா. |
Z | Zinc | n. (வேதி.) துத்தநாகம், (வினை) துத்தநாகம் பூசு. |
ADVERTISEMENTS
| ||
Z | Zincalo | n. ஸ்பானிய நாடோ டி. |