தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Z | Zoril | n. ஆப்பிரிக்க கீரியின் விலங்கு வகை. |
Z | Zoroastrain | n. பார்சி சமயத்தவர், (பெ.) பார்சி சமயஞ் சார்ந்த, சொராஸ்டிரரைப் பின்பற்றுகிற. |
Z | Zoroastrainism | n. பார்சி சமயம். |
ADVERTISEMENTS
| ||
Z | Zouave | n. பிரான்சு நாட்டுச் சிறு திறக் காலாட்படை வீரர், மகளிர் குறுங்கச்சு வகை. |
Z | Zounds | int. கடுஞ்சினத்தைக் குறிக்கும் வியப்பிடைச் சொல். |
Z | Zucchetta, zucchetto | ரோமன் கத்தோலிக்க மதகுருவின மென்பட்டுத் தொப்பி. |
ADVERTISEMENTS
| ||
Z | Zulu | n. தென் ஆப்பிரிக்க பண்டு இனத்தவர், தென் ஆப்பிரிக்க சூளு இனத்தவர் மொழி, சிறுவர் வைக்கோல் தொப்பி. |
Z | Zwinglian | n. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சமய சீர்திருத்தக்காரரான சுவிங்கலி என்பாரைப் பின்பற்றுபவர், (பெ.) சுவிங்கலி என்பவரைச் சார்ந்த, சுவிங்கலி என்பாரின் கோட்பாடு சார்ந்த. |
Z | Zygal | a. இரு கால்களையுடைய பசுரவடிவான, 'எச்' என்ற ஆங்கில எழுத்து வடிவமைந்த. |
ADVERTISEMENTS
| ||
Z | Zygapophysis | n. (உள்.,வில.) தண்டெலும்புப் பிணைப்புப் பகுதி. |