தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
seal-pipen. குமிழிக்குழாய், வளியாக்க அமைவில் நீரில் மூழ்கி வளி வௌதவிடம் குழாய்.
seal-ringn. முத்திரை மோதிரம்.
seal-rookeryn. கடல்நாய் இனப் பண்ணை, கடல்நாய் இனம் பெருகும் இடம்.
ADVERTISEMENTS
sealskinn. பதனிடப்பட்ட கடல்நாய்த் தோல், கடல்நாய்த் தோற்போலி.
sealwortn. அல்லியின் மலர்ச்செடி வகை.
Sealyham, Sealyham terriern. அகழ்ஞாளி, சுறுசுறுப்பும் வலிமையுந் தோண்டும் இயல்புமுடைய சிறுநாய் வகை.
ADVERTISEMENTS
Solomones sealn. அல்லியின் மலர்ச்செடி வகை.
Symphyseala. கூட்டிணை வளர்ச்சி சார்ந்த, ஒருங்கிணைந்து வளர்கிற.
Water-sealn. வடிநீர்த்தடுக்கு, பொறியில் தண்ணீர் வடிவிலுள்ள தடையமைவு.
ADVERTISEMENTS
ADVERTISEMENTS