தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unmarry | v. திருமண விலக்கு செய். | |
Unmask | v. முகமூடி அகற்று,மறைபண்பினை அம்பலப்படுத்து. | |
Unmasked | a. முகமூடி அணிந்திராத, மாறுவேடம் அற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Unmatchable | a. சோடி இணைவற்ற, ஈடிணைப்படுத்த முடியாத. | |
Unmatched | a. ஈடில்லாத, இணையற்ற. | |
Unreclaimable | a. திரும்பிக் கோர முடியாத, திருத்தப்பட முடியாத, மீட்கப்பட முடியாத, நில வகையில் பயன்படுத்தப் பட முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unromantic,a. | கற்பனை யார்வமற்ற, கவர்ச்சிக்கூறற்ற, நடைமுறை மெய்ம்மையான. | |
Unsporting, unsportsmanlike | a. பெருந்தன்மையற்ற, விளையாட்டுப் பெருந்தன்மை வாய்ந்திராத, விளையாட்டுகளில் பெருந்தன்மைக்குணங் காட்டாத. | |
Unstatesmanlike | a. அரசியற் பெருந்தகு ஒவ்வாத, அரசியற் பெருந்தன்மையற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Unstigmatized | a. சூடிட்டுத் தடம் பொறிக்கப்பெறாத, பழிச்சொல் சார்த்தப்படாத. |