தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Boot-makingn. புதைமிதித் தொழில், (பெ.) புதைமிதி செய்கின்ற.
Bothy-mann. குடில் வாழ்நன், குடிசைவாழ் பண்ணையாள்.
Bowman n. வில்லோன்.
ADVERTISEMENTS
Brahma, brahmapootran. வீட்டுக்கோழி வகை.
Bramah-pressn. ஜோசப் பிரன் என்பவரால் புனைந்து காணப்பட்ட நீர்வலங் கொண்ட அழுத்தக்கருவி, நீரின் ஆற்றலால் வேலை செய்யும் அழுத்தக்கருவி.
Branmash, n.,தவிடும் மாவும் பிசைந்த விலங்குத் தீனி வகை.
ADVERTISEMENTS
Bregman. மண்டை ஒட்டின் முன்னிணை விலாப்பகுதி எலும்பு.
Bregmatica. மண்டைஒட்டின் முன்னிணை விலாப்பகுதி எலும்பு, பற்றிய.
Brickmakern. செங்கல் செய்பவர்.
ADVERTISEMENTS
Bridemann. மாப்பிள்ளைத் தோழன்.
ADVERTISEMENTS