தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Carcinomatousa. புற்றுநோய்க்குரிய.
Carding-machinen. சணல்-கம்பளி முதலியவற்றில் சிக்கு எடுக்கும் பொறி.
Carmagnolen. (பிர.) (வர.) பிரஞ்சுப் புரட்சிக்காரர்களின் (1ஹ்ஹீ3) ஆடலோடு கூடிய பாடல், பிரஞ்சுப் புரட்சிக்காரர்கள் அணிந்த சட்டை வகை.
ADVERTISEMENTS
Carmann. விசைக்கல வலவர், மோட்டார் ஓட்டுபவர், வண்டியோட்டி.
Cartomancyn. ஆட்டச் சீட்டுக்களை வைத்துக் குறி சொல்லும் முறை.
Case-makern. புத்தக மேலட்டை செய்பவர்.
ADVERTISEMENTS
Case-mann. அச்சுக்கோப்பவர்.
Casematen. அகழி கைப்பற்றியவர்கள் மீது துப்பாக்கி நுழைத்துச் சுடுவதற்கான பக்கத்தொளைகளையுடைய அரண் மதிலகக் கவிகைமாடம், காப்பாண் மாடம், போர்க்கப்பல்களில் பீரங்கிகளுக்கான கவசமாடம்.
Casemateda. காப்பரண் மாடத்தையுடைய, கவசமாடம் வாய்ந்த, காப்பரண் பாதுகாப்புடைய, கவசமாடக் காப்பிணைக் கொண்ட, காப்பரண் மாடம் போன்ற கட்டுமானமுடைய, கவசமாடம் போன்ற.
ADVERTISEMENTS
Cataclys,mal, cataclys,micஊழிப் பெருவௌ஢ளத்துக்குரிய, புரட்சியின் இயல்பு வாய்ந்த.
ADVERTISEMENTS