தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Airmanship | n. விமானம் செலுத்தும் கலை. | |
Air-marshal | n. விமானப் படைத் தளவாய். | |
Airvice-marshal | n. விமானத் துணைத்தளவாய். | |
ADVERTISEMENTS
| ||
Air-woman | n. பெண் விமானி. | |
Alderman | n. நகரத்தந்தை, மூப்பர், நகராட்சிக்குழு உறுப்பினர், சாத்து முதல்வர், வணிகக்குழு தலைவர். | |
Aldermanic | a. நகரத்தந்தைக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Aldermanlike, aldermanly | a. ஆரவாரமான, பீடுடைய. | |
Aldermanry | n. நகரத்தந்தை ஆட்சிவட்டாரம், நகரத்தந்தையின் படிநிலை. | |
Alemannic | n. தென் செர்மனி நாட்டுமொழி வகை, (பெ.) தென்மேற்கு செர்மனியிலுள்ள பண்டைமொழக் குழுவினரைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Allemande | n. மெல்லியக்கமுடைய நடுத்தர வேக இசை, செர்மனி நாட்டு ஆடல்வகை. |