தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
purse-seinen. பை போன்ற மீன்வலை.
purse-stringsn. பணப்பையின் சுருக்குக்கயிறு.
purse-takingn. திருடுதல், கொள்ளையடித்தல்.
ADVERTISEMENTS
purslanen. கோழிக்கீரை வகை.
pursuancen. பின்பற்றுகை, தொடர்கை, செயற்படுத்துதல், நிறைவேற்றம்.
pursuanta. பின் தொடர்கிற, பின்பற்றுகிற, செயற்படுத்துகிற, (வினையடை.) இணங்க, அனுசரித்து.
ADVERTISEMENTS
pursuev. பின் தொடர்ந்து செல், பின்தொடர்ந்து செய், பின்பற்று, பின்சென்று வேட்டையாடு, ஒட்டிக்கொள், தேடு, நாடு, நோக்கமாகக் கொள், தேடிச்செல், இணங்க நட, அனுசரித்துச் செல், நெடுகச்செல், மேற்கொண்டு நட.
pursuern. பின் தொடர்பவர், பின்றோடர்ந்துசெய்பவர், தேடிச் செல்பவர், இவ்ங்கிநடப்பவர், (சட்.) வாதி, வழக்காடி.
pursuitn. பின்தொடர்கை, நாட்டம், குறிக்கோள், முயற்சி, ஈடுபாடு, தொழில், உத்தியோகம், பொழுதுபோக்கு.
ADVERTISEMENTS
pursuivantn. துணைக்கட்டியர், கட்டிய உரிமைக்குழுவில் கட்டியருக்கு அடுத்த கீழ்ப்படியிலுள்ள அலுவலர், (செய்.) பின்பற்றுபவர், ஊழியத்துணைவர்.
ADVERTISEMENTS