தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Musquashn. வட அமெரிக்க நீர்வாழ் கொறிவிலங்கின் மென்மயிர்த் தோல்.
Mussn. (பே-வ) குழப்பநிலை, தூய்மையற்ற,நிலை, தா,றமாறான தன்மை, (வினை) ஒழுங்கு குலை, சீர்குலை, தாறுமாறாக்கு.
Mussal n. தீவட்டி, தீப்பந்தம், தீவட்டி பிடிப்பவர்.
ADVERTISEMENTS
Mussalcheen. தீவட்டிப்பிடிப்பவர்.
Musseln. சிப்பிவகை.
Mussuckn. தோலாலான நீர்ப்பை.
ADVERTISEMENTS
Mussulmann. இஸ்லாமிய சமயத்தவர்.
Must n. புதிய சாராயம். முழுப்புளிப்பாகு முன்னுள்ள கொடிமுந்திரிப் பழச்சாறு.
Must n. பூஞ்சைக்காளான் பிடித்தநிலை, பழமைப்பட்ட தன்மை.
ADVERTISEMENTS
Must-3 n. மதவெறி, (பெயரடை) ஆண்யானைகள்,-ஒட்டகங்கள் வகையில் வெறிகொண்ட நிலையிலுள்ள.
ADVERTISEMENTS