தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ovaritisn. அண்டகோச அழற்சி.
Overaolsn. pl. அழுக்கு வேலை செய்யும்பொழுது தொழிலாளர் அணிந்துகொள்ளும் மேல் காற்சட்டை, (படை) அதிகாரிகளின் முழு உடை.
Overbusya. மட்டுமீறி ஈடுபட்ட, மிகுதியாக வேலையுள்ள, வேலையில் மிக்க கவனம் செலுத்தியுள்ள.
ADVERTISEMENTS
Overcast,மூடாக்கு, (பெயரடை) மூடாக்கிட்ட, மப்பு மந்தாரமான, இருள் பரந்த, துயர்பரவிய, (வினை) மூடாக்கிய, மப்புப்போடு, இருள் பரப்பு, துயர்நிழல் பரப்பு.
Overcrust.v. திண்ணிய புற ஏட்டினால் மூடு, கடுமையான மேலுறையிற் பொதி, ஏடுமேற் படிந்திரு.
Over-curiousa. பிறர் செய்திகளில் மட்டின்றித் தலையிட விரும்புகிற, மிகவும் எச்சரிக்கையுள்ள, எளிதில் மனநிறைவு அடையாத.
ADVERTISEMENTS
Overdress n. மேலுடை, இரண்டுடை நிறம் உடைய அங்கியின் புறப்பகுதி.
Overdress v. வரம்புமீறிப் பகட்டாக உடையணி.
Over-estimate n. மேலுடை, இரண்டுடை நிறம் உடைய அங்கியின் புறப்பகுதி.
ADVERTISEMENTS
Overfishv. நீர்நிலையில் வரம்பின்றி மின்பிடித்து வறிதாக்கு.
ADVERTISEMENTS