தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wistraia | n. இளஞ்சிவப்பு மலருடைய கொடி வகை. | |
Withers | n.pl. மூரி, குதிரைத் தோள்பட்டை எலும்புகளுக்கு இடையிலுள்ள உயர்முகடு. | |
Withershins | adv. இடஞ்சுழியாக, அவமாகக் கருதப்படுந்திசையாக. | |
ADVERTISEMENTS
| ||
Withstand | v. எதிர்த்து நில், தாங்கி நில், தாங்கும் ஆற்றல் பெற்றிரு, ஈடு கொடு, தடு, தடைசெய். | |
Witless | a. அறிவுத்திறமற்ற, பகுத்தறிவில்லாத, பைத்தியம் பிடித்துள்ள. | |
Witness | n. சான்று, ஆய்வுத் தௌதவு, சான்றுரை, சாட்சியம், சான்றாளார், சாட்சி, நேர்காட்சியாளர், உடனிருந்தவர், தகவல் மெய்பிப்புத் துணைவர், காண்பவர், சான்றுச் செய்தி, எண்பிப்பு ஆதாரம், சான்றுப் பொருள், ஆதாரமாகக் காட்டப்படும் பொருள், உறுதிப்பாடு, உறுதிப்படுத்துஞ் செய்தி, (சட்.) நீதிமன்றத்தில் ஆணையிட்டுச் சான்று கூறுபவர், சாட்சிக் கையொப்பமிடுவர், (வினை.) சான்றாயிரு, சான்றுபகர், சாட்சிகூறு, சாட்சியங் காட்டு, காட்சியாளராயிரு, நேரில் காண், பார், கண்டுணர், பட்டறி, (சட்.) ஆணையிட்டுச் சான்றுரை கூறு, (சட்.) சாட்சிக் கையொப்பமிடு, அறிகுறியாயிரு, எடுத்துக்காட்டு, எதற்கேனுஞ் சான்றாகப் பயன்படு, பார், பார்வையாளராயிரு, ஆவணத்தில் சாட்சிக் கையெழுத்திடு. | |
ADVERTISEMENTS
| ||
Witness-box | n. சாட்சிக் கூண்டு. | |
Witticism | n. சாதுரியப்பேச்சு, நொடியுரை. | |
Wizards | வழிகாட்டி | |
ADVERTISEMENTS
| ||
Woes | n.pl. இன்னல்கள், துயரங்கள். |