தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Mass | n. பின்டம், கட்டி, பலவற்றின் திரள், செறிதொகுதி, பெரிய எண்ணிக்கை, நிறைபிழம்பு, பெரும்பரப்பு, மொத்தம், (இய) பொருண்மை அடங்கியுள்ள பொருளின் அளவு, (வினை) பிண்டமாகத்திரட்டு, மொத்தையாகச் சேர், ஓரிடத்தில் கொண்டுவந்து குவி. | |
Massacre | n. நுழிலாட்டு, படுகொலைக்களரி, கொன்று குவிப்பு, (வினை) கொன்று குவி, படுகொலை செய். | |
Massage | n. உருவுதல், வருடுதல், தசைகளும் மூட்டுக்களும் செயலாற்றத் தூண்டுவதற்காக அவற்றைத் தேய்த்துப் பிசைந்து விடுதல், (வினை) உருவு, வருடு, தேய்த்துப் பிசைந்துவிடு. | |
ADVERTISEMENTS
| ||
Masse | n. மேசைக் கோற்பந்தாட்டக் கோலினைச் செங்குத்தாகப் பிடித்துக்கொண்டு கொடுக்கப்படும் அடி. | |
Masseur | n. உடம்பைத்தேய்த்துப் பிசைந்துவிடுதலைத் தொழிலாகக் கொண்டவன். | |
Massif | n. மலைமுகட்டுத் திரள். | |
ADVERTISEMENTS
| ||
Massive | a. பெருத்த, கனமான, கெட்டியான, திண்மையான, பெரும்படியான, கணிசமான, உறுப்புக்கள் வகையில் பெரிதாக உருவாகியுள்ள, மலைக்கவைக்கிற, உள்ளத்தில் பதியும் ஆற்றல்வாய்ந்த, பரும அளவு மிக்குடைய. | |
Mass-spectrograph | n. திரிபடிவ வகைபிரி கருவி, மின்காந்தக்களங்களுடாக அணுவிசை இயக்கவதன் மூலம் தனிம மறுபடிவங்களைப் பிரிப்பதற்குரிய கருவியமைவு. | |
Massy | a. திண்மையான, பளுவான. | |
ADVERTISEMENTS
| ||
Mast | n. மரக்கலக்கூம்பு, கப்பற் பாய்மரம், வானொலியமைப்பின் வான் கம்பிக் கம்பம், பறவைக்கப்பலைக் கட்டி நிறுத்துவதற்குரிய உறுதியான எஃகுக்கோபுரம். |