தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bell | n. மணி, மணிபோன்ற வடிவுடைய மலரின் அல்லி வட்டம், மணியோசை, தூணின் பொதிகை, கடல் மூழ்குபவர் வழங்கும் மணிக்கூண்டு, ஆய்கள மணிக்கவிகைச்சாடி, இசைப்பேழையின் ஒலிமுகவாய், மணியோசையின் குறிப்பு, (கப்.) கடிகாரத்தில் மணி-அரைமணி முதலியவற்றைக் காட்டும் மணியடிப்போசை, (வி |
B | Bell | n. ஆண்மான் இணைவிழைச்சுக் கிளர்ச்சியுற்றிருக்கும் போது வௌதப்படுத்தும் ஒலி, (வினை) பாலினக்கிளர்ச்சியுற்றிருக்கும் ஆண்மானைப்போல் ஒலியுண்டாக்கு, பெருங்கூச்சலிடு, உக்காரம் போடு, உறுமு. |
B | Bell | -3 n. நீர்க்குமிழி. |
ADVERTISEMENTS
| ||
B | Belladonna | n. கொடிய நச்சுப்பூண்டு வகை, (மரு) நச்சுப்பூண்டிலிருந்து எடுக்கப்படும் மருந்து வகை. |
B | Bellarmine | n. தாடியுடைய முகத்தின் உருவம் தீட்டப்பெற்றுள்ள பெருவயிறுடைய குண்டிகை. |
B | Bell-bottomed | a. கணுக்காலை நோக்கி விரிவடைகிற. |
ADVERTISEMENTS
| ||
B | Bell-boy | n. குற்றேவலன். |
B | Bell-buoy | n. எச்சரிக்கை மணிமிதவை, அலை அசைவுகிளனால் அடிக்கப்பெறும் மணி பொருத்தப்பெற்றுள்ள கடல் மிதப்புக்கட்டை. |
B | Bellcote | n. (க-க.) மணிமாடம், கட்டிடச் சுவர்களிலிருந்து புறந்துருத்திய மணிகள் பொருத்தப்பெற்றுள்ள சிறு கட்டுக்கோப்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Bell-crank | n. இரட்டை நெம்புகொண்டி. |