தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bindweed | n. (தாவ.) தழுவு கொடிவகை, கட்டுக்கொடி. |
B | Bine | n. (தாவ.) நெகிழ்வுடைய இளந்தண்டு, தழுவு கொடியின் மெல்லிய தண்டு. |
B | Bing | n. குவியல், தொட்டி. |
ADVERTISEMENTS
| ||
B | Bingo | n. இன்தேறல் வகை. |
B | Binnacle | n. (கப்.) திசையறிகருவி வைக்கப்பட்டுள்ள பேழை. |
B | Binocular | n. இரட்டைத் தொலைநோக்காடி, இருகண் நுண்ணோக்காடி, (பெ.) இருகண்கயடைய இருகண்களுக்கேற்ற, இருகண்காட்சி மூலம் பிழம்புருக்காட்டுகிற. |
ADVERTISEMENTS
| ||
B | Binomial | n. (கண) ஈருறுப்புத்தொடர். (பெ.) குறிமதிப்பெண் இரண்டு கொண்ட. |
B | Binominal | a. இரட்டைக்கிளவியான பெயர்கொண்ட, இனப்பெயறும் வகைப்பெயரும் அடங்கிய இரு பெயருடைய. |
B | Binturong | n. வாலால் பற்றும் ஆற்றலுடைய புனுகுப்பூனை போன்ற ஊனுணி விலங்கு வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bio-bibliographical | n. ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றையும் அவரெழுதிய நுல்களையும் பற்றிய. |