தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBagatellen. சுண்டாங்கி, சிறுதொகை,எளிய நடை இசைப்பகுதி,மேசைக்கோற் பந்தாட்ட வகை.
BBaggagae-trainn. சுமைவிலங்குகளின் தொடர், சரக்கு வண்டித் தொடர்.
BBaggagen. பயண மூட்டை முடிச்சுக்கள், எளிதில் தூக்கிச் செல்லத்தக்க படைத்தளவாடம், பயனற்ற பெண், துடுக்கு நடைச் சிறுமி.
ADVERTISEMENTS
BBaggage carn. பயண மூட்டைகளுள்ள இருப்பூப்பாதை வண்டி.
BBaggage-animaln. மூட்டைகள் சுமந்து செல்லும் விலங்கு.
BBaggya. புடைத்துள்ள, தளர்ச்சியாய்த் தொங்குகிற.
ADVERTISEMENTS
BBagmann. வாணிகப் பிரயாணி.
BBagnion. நீராடு மனை, சிறைச்சாலை, பொதுமகளிர் மனை.
BBagpipen. பைக்குழல் இசைக்கருவி.
ADVERTISEMENTS
BBagsn. (பே-வ.) கால்சட்டை.
ADVERTISEMENTS