தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Boisde rose | n. (பிர.) தவிட்டு நிறத்தின் பலபடி வண்ணச் சாயல்கள். |
B | Boisterous | a. பேரிரைச்சலான, கொடிய, கொந்தளிக்கிற கீழ்ப்படியாத, கிளர்ச்சியுடைய. |
B | Boisure | n. கோட்டைமதிற்சுவர் அல்லது கைப்பிடிச்சுவரின் முடிங்கிய கோணப்பகுதி, பெருமக்களின் குடும்பச் சின்னங்களில் இனமரபுக் கிளை உறவுப்ளைக் காட்டும் வேறுபாடு. |
ADVERTISEMENTS
| ||
B | Bok | n. வௌளாடு, மானியல் ஆடு. |
B | Bok-rest | n. மேசைமீது வைப்பதற்குரிய புத்தகந்தாங்கி. |
B | Bolas | n. எறிபடைக்கண்ணி, வேட்டைவிலங்கின் உறுப்புக்களில் மாட்டிப்பிணிக்கும் இழைகுண்டு எறிபடை. |
ADVERTISEMENTS
| ||
B | Bold | தடிப்பு |
B | Bold | n. துணிவுள்ள, தீரமிக்க, திண்ணிய, உரமுடைய, ஆணவமிக்க, தன்னம்பிக்கையுடைய, நாணமில்லாத, அடக்கமற்ற, வரம்புமீறிய, எடுப்பான, முனைப்பான, புறப்புடைப்பான, எளிதில் புலப்படத்தக்க, முயற்சி குன்றாத, செயலுக்கமுடைய, மேடான, செங்குத்தான, திடுமென்ற. |
B | Bold italics | தடித்த சாய்வு |
ADVERTISEMENTS
| ||
B | Bold-faced | a. ஆணவமான, அச்சில் தடித்த தோற்றமுள்ள. |