தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bandit | n. கொள்ளைக்காரர், சட்ட மீறுபவர், சட்டப் பாதுகாப்பிற்குப் புறம்பாக்கப்பட்டவர், சமுகத்திலிருந்து தள்ளப்பட்டவர். |
B | Bandmaster | n. இசைக்குழுத்தலைவர், இசைக்குழு இயக்குநர். |
B | Bandog | n. சங்கிலியால் கட்டப்பட்ட நாய், பெரிய வேட்டை நாய், குருதிமோப்ப நாய். |
ADVERTISEMENTS
| ||
B | Bandolero | n. வழிப்பறி செய்பவர், ஆறலைக் கள்வர். |
B | Bandoline | n. முடி அல்லது மீசையைப் படியவைக்கும் பசைநெய். |
B | Bandore | n. நரப்பிசைக்கருவி வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bands | n. pl. கழுத்துப்பட்டித் தொங்கல்கள். |
B | Bandsaw | n. வாள்போன்று அறுப்பதற்குரிய பற்களிணைத்த வட்டச் சங்கிலி. |
B | Bandsman | n. இசைக்குழுவினர். |
ADVERTISEMENTS
| ||
B | Bandstand | n. இசைக்குழு மேடை. |