தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bumptiously | adv. அகப்பாவத்துடன். |
B | Bumptiousness | n. வெறுப்பான அளவிற்கு முந்துறும் பண்பு, தன்னாணவப்போக்கு. |
B | Bumpy | a. ஆட்டி அலைக்கிற. |
ADVERTISEMENTS
| ||
B | Bun | n. அப்பவகை, சிறுபழம் உட்செறித்து இனிப்பூட்டிய வட்ட அப்பவகை, குட்டையாகவும் வட்டமாகவும் வெட்டிய வட்டத் தலைமுடி. |
B | Bun | n. உலர்காம்பு, முயல்-மான் ஆகியவற்றின் குறுவால். |
B | Bun | -3 n. அணில்-குழிமுயல் குறித்த குழந்தை வழக்கு. |
ADVERTISEMENTS
| ||
B | Buna | n. செய்முறைக்தொய்வகம், செயற்கை இரப்பர் வகை. |
B | Bunch | n. கொத்து, குலை, தொகுதி, கும்பு, குவியல், முடிச்சு, வீக்கம், மொத்தம், திட்ட அளவுள்ள கட்டுக் காயத்துணிச்சுருள் (வினை) கட்டிபோல வீங்கு, புடை, ஒன்றாக சேர், கொத்தாக இணை, அடர்த்தியாக்கு, ஆடை மடித்துக் கொசுவம் வை, நெருங்கு, (படை.) நேரிய இடை வௌதயின்றி நெருக்கு. |
B | Bunched | a. கொத்தான, புடைத்த, கனலான, முன்துருத்தியுள்ள, உந்தலான. |
ADVERTISEMENTS
| ||
B | Bunchiness | n. புடைப்பு, தொகுதி, கொத்துத்தன்மை. |