தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCutlassn. கடலோடிகள் பயன்படுத்தும் அகல் அலகுடைய வளைந்த குறுவாள்.
CCut-leaveda. ஆழ்பிளவுற்ற இலைகளையுடைய.
CCutlern. கத்தி முதலிய இருப்புக் கலன்கள் செய்பவர், இருப்புக் கருவி விற்பனையாளர்.
ADVERTISEMENTS
CCutleryn. வெட்டுக் கருவிகளின் தொகுதி, இருப்புக்கருவித் தொழில், இருப்புக் கருவி வாணிகம்.
CCutletn. ஆட்டு விலா இறைச்சிக் கறி, கன்றுக்குட்டி விலா இறைச்சிக்கறி, விலா இறைச்சிக்கறி போன்ற பிற கறி.
CCut-offn. வெட்டிக் குறுக்குவது, பாதை வளைவுகளில் குறுக்காக வெட்டிச் செல்லும் நேர்வழி, ஆற்றின திருப்பத்துக்குக் குறுக்கே வெட்டப்பட்ட குறுக்குக்கால்வாய், குறுக்கு நேர்நெறியால் அறுத்துச் செல்லப்படும் வளைவு, நீர்-நீராவி-ஔத-மின்-ஆற்றல் ஆகியவற்றின் தடைப்பொறி அமைவு, சுழல்துப்பாக்கி அடுத்தடுத்துச் சுடாதபடி தோட்டாவை நிறுத்திவிடுவதற்கான பொறியமைப்பு.
ADVERTISEMENTS
CCutpursen. திருடன், முடிச்சுமாறி, அரைக்கச்சையிலுள்ள பணப்பையைக் கத்தரித்துக் களவாடுபவன்.
CCuttern. வெட்டுபவர், வெட்டுவது, வெட்டுக்கருவி, துணிஅளந்து வெட்டும் தையற்காரர், போர்க்கப்பலைச் சேர்ந்த படகு, ஒற்றைப் பாய்மரக் கப்பல் வகை, ஆழ நீள்கலம், வெட்டப்படகூடிய உயர்செங்கல் வகை, முன்வாய் வெட்டுப்பல்.
CCutthroatn. கொலைக்காரன், போக்கிரி, முரடன், கொடியவன், சீட்டாட்டத்தில் மூன்றுபேர் தத்தமக்கெனத் தனிப்பட ஆடும் சீட்டாட்ட வகை. திறந்த அம்பட்டக்கத்தி, (பெ.) கொலைகாரத்தனமான, பாழ்படுத்துகிற.
ADVERTISEMENTS
CCuttingபிரித்தல், வெட்டுதல், கூர்ங்கருவியால் செதுக்குதல், செதுக்கிய துண்டு, வெட்டுவாய், பிளவு, பத்திரிகைத் துண்டு, பதியம், வேறொரிடத்தில் பதியம் வைத்து வளர்ப்பதற்காக வெட்டப்பட்ட செடியின் கிளை, சாலை அல்லது இருப்புப் பாதைக்காக வெட்டப்பட்ட அகழ்வு.
ADVERTISEMENTS