தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDevourv. பேராவலுடன் விழுங்கு, விலங்ககளைப் போலப் பெருந்தீனிகொள், பேரழிவு செய், கொன்ழி, சூழ்ந்து பாழ்படுத்து, கருத்தூன்றிப்பார், ஊன்றிக் கேள். பேரார்வத்துடன் நுகர், கருத்தைக் கவர், உளத்தை ஆட்கொள், விரைந்து கடந்து செல்.
DDevouta. கடவுட்பற்றுள்ள, சமயப்பற்றுள்ள, வழிபாட்டுணர்ச்சியுள்ள, ஆழ்ந்த பற்றுடைய, கருத்தூன்றிய உள்ளார்வமுடைய, மனமார்ந்த முழு ஈடுபாடுடைய.
DDewn. பனித்திவலை, பனி போன்ற ஆவி நுண்திவலை, காலைநேரக் கிளர்ச்சி, புத்தூக்கம், புத்தூக்கந் தரும் தறம், நுண்ணய ஊக்க ஆற்றல், நீர்த்துளி, வியர்வைத்துளி, (வினை) பனித்துளிபோல் உருவாக்க, பனி உருவாக, பனித்துளியால் நனை, ஈரமாக்கு.
ADVERTISEMENTS
DDewann. முதலமைச்சர், நிதி அமைச்சர்.
DDew-berryn. நீலவண்ணமும் பனித்துளிபோன்ற பல பளப்புமுள்ள பழச்செடி வகை.
DDew-clawn. நாயின் பின்னங்காலில் உள்ள முதிர்வுறா மரபு எச்சச் சின்னமாக சிறு விரலமைப்பு.
ADVERTISEMENTS
DDewfalln. பனிப்படிவு, பனிபடியும் நேரம்.
DDewlapn. அலைதாடி, மாட்டின் கழுத்தடியிலுள்ள தொங்கு மடி, விலங்கு பறவைகளின் தொங்கு தாடை.
DDewpointn. பனி உருவாகம் தட்பவெப்ப நிலை.
ADVERTISEMENTS
DDew-pondn. பனிக்குளம், பனித்துளியால் நிறைந்த பள்ளம்.
ADVERTISEMENTS