தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Immanenet | a. உள்ளார்ந்த, இயல்பாயுள்ள, இயற்கையாய் அமைந்திருக்கிற, நிலைபேறான தன்மையில் படைப்பு முழுமையும் பரவி நிலவியுள்ள. |
I | Immanentism | n. எங்கும நிலவியுள்ள கடவுள் பற்றிய நம்பிக்கை, இயல்பாக ஊடுருவிப் பரந்தியலும் இறைமை பற்றிய கோட்பாடு. |
I | Immanuel | n. இயேசுநாதரைக் குறித்த பெயர். |
ADVERTISEMENTS
| ||
I | Immaterial | a. பொருள் தன்மையில்லாத, உடலற்ற, உடல் சார்பில்லாதம, ஆவியியலான, நுண்ணியலான, கருத்தியலான, புறக்கணிக்கத்தக்க, முக்கியமல்லாத. |
I | Immaterialism | n. பொருள்தன்மையற்றநிலை,. தூலப்பொருளற்ற தன்மை. |
I | Immateriality | n. பொருள்தன்மையற்றநிலை, தூலப்பொருளற்ற தன்மை. |
ADVERTISEMENTS
| ||
I | Immaterialize | v. தூலப்பொருளிலிருந்து பிரி. |
I | Immature, immatured | முதிராத, முழுதும் விளையாத, பழுக்காத, பக்குவப்படாத, பருவமடையாத, நிறைவுறாத. |
I | Immdiatism | n. உடனடியான தன்மை, உடனடியாகச் செயலாற்றும் கொள்கை. |
ADVERTISEMENTS
| ||
I | Immeasurable | a. அளவிடற்கரிய, மிகப்பெரிய வரம்பிட இயலாத. |