தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Incisor | n. முன் வாய்ப்பல், உளிப்பல். |
I | Incisure | n. வெட்டு, ஆழமான வெட்டுக்காயம், செதுக்குதல். |
I | Incitant | n. தூண்டுவது, கிளர்ச்சியூட்டுவது, தூண்டு விசை, செயற்காரணம். |
ADVERTISEMENTS
| ||
I | Incite | v. தூண்டு, கிளறி விடு, செயல் தூண்டுதளி. |
I | Incivility | n. பணிவின்மை, வணக்க இணக்கமின்மை, முரட்டுத்தனம். |
I | Incivism | n. குடியுரிமைக் கேடு, பிரஞ்சுப்புரட்சிச் சார்பான பற்றுதல். |
ADVERTISEMENTS
| ||
I | In-clearing | n. அகத்தீர்வு, பொருள் மனையின் கணிப்புத் தீர்வுக்குரிய பணமுறித் தொகுதி. |
I | Inclement | a. பருவநிலைவானிலைகள் ஒவ்வாத, கடுமையான, புயலார்ந்த., காற்றுமழை கலந்து அடிக்கிற. |
I | Inclinable | a. சாய்க்கத்தக்க, சார்வான, சாய்வான, சார்தகவானந, சாதகமான, துணைநலமான. |
ADVERTISEMENTS
| ||
I | Inclination | n. சாய்வு, வாட்டம், சரிவு, சார்தல், மனச்சார்பு, பற்றுகை, மனப்பற்று, விருப்பம். |