தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Knobkerrie | n. தென்னாப்பிரிக்கர் ஆயுதமாக வழங்கும் குமிழ்ப்பிடியுள்ள குறுந்தடி, |
K | Knobstick | n. படைக்கலம் என்னும் வகையில் குமிழ்த் தலைப்புடைய தடி, வேலைநிறுத்தக் காலத்தில் வேலைக்குச் செல்பவர். |
K | Knock | n. திடீர் அடி, தட்டுதல், தாக்குதல், இடிப்பு, குத்து, கொட்டு, இயந்திரத்தினுள் கோளாறு காரணமாக எழும் உள்வெடிக்பொலி, (வினை.) வலங்கொண்டடி, மொத்து, இடி, குத்து, கொட்டு, மோது, மோதப்பெறு, அறைந்து உட்செலுத்து, அடித்து வௌதயேற்று, கதவைத்தட்டு, தடதடவென்றடித்துக்கொள், தடதட ஓசை உண்டுபண்ண, இயந்திர வகையில் தடதடவென்றோசை உண்டாகப்பெறு, அடித்துத்தாக்கு, அடிகள் மூலம் வழங்கு, அடிகள் மூலம் செய்துமுடி, அடித்து வீழ்த்து, ஏலத்தில் சுத்தியடித்துப் பொருளை வழங்கு. |
ADVERTISEMENTS
| ||
K | Knockabout | n. பகட்டாரவாரமும் இரைச்சலுமுடைய இசையரங்கு, அலைந்து திரிதல், (பெ.) பகட்டாரவாரமுள்ள, இரைச்சலான, துணிவகையில் முரட்டு உபயோகத்துக்குப் பயன்படுத்தத்தக்க. |
K | Knock-down | n. தெருச்சண்டை, அருகில் உள்ளவ கலந்து கொள்ளும் கைகலப்பு, (பெ.) அடிவகையில் வீழ்த்துகிற, விஞ்சி மேற்செல்கிற, அடக்குகிற, ஏல விற்பனையில் கேட்கப் பரம் விலை வகையில் மிகக்குறைந்த, கொள்முதல் வைப்பான. |
K | Knocker | n. மோதுபவர், தட்டுபவர், கதவுதட்டும் கைப் விட, சுரங்கங்களில் வாழ்ந்து கொண்டு உலோகக் கனிப்பொருள் இருக்குமிடம் தட்டிக் காட்டுவதாகக் கருதப்படும் கூளித்தெய்வம். |
ADVERTISEMENTS
| ||
K | Knock-kneed | a. தெற்றலுக்காலுடைய. |
K | Knock-knees | n.pl. தெற்றுக்கால், நடக்கும்போது ஒன்றோடொன்று மோதும் முட்டிக்கால்கள். |
K | Knock-out | n. படுகுலையடி, மீண்டெழாதபடி குத்துச் சண்டைக்காரனை அடிக்கும் அடி, ஏல விற்பனையில் குறைவிலையில் வாங்கிவிட உடந்தையாயிருப்பவர், (பெ.) குத்துச் சண்டை குத்து வகையில் எதிரியை எழாதவாறு வீழ்த்துகிற. |
ADVERTISEMENTS
| ||
K | Knoll | n. சிறுகுன்று, மேடு. |