தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
K | Karoo,karroo | தென் ஆப்பிரிக்காவிலுள்ள உயர்ந்த களிமண் மேட்டு நிலம். |
K | Kaross | n. தென் ஆப்பிரிக்க தொல்பழங்குடியினர் வழங்கும் மயில் நீக்கப்படா விலங்குத்தோல் ஆடை. |
K | Kartel | n. தென் ஆப்பரிக்க எருது வண்டிகளிலுள்ள மரப் படுக்கை. |
ADVERTISEMENTS
| ||
K | Katabatic | a. (வான்.) கீழ்நோக்கிப் பாயும் கால்வளியால் இயக்கப்படுகிற. |
K | Katabolism | n. ஊன்மச் சிதைவு, உயிர்ச்சத்தின் கட்டழிவு. |
K | Katathermometer | n. காற்றின் குளிர்ச்சியுறும் ஆற்றலை அளப்பதற்குரிய வெறியச் சத்தடங்கிய வெப்பமானி. |
ADVERTISEMENTS
| ||
K | Katydid | n. பெரிய பச்சைநிற அமெரிக்க வண்டினம். |
K | KaurI | n. நியூசிலாந்திலுள்ள நறுமணப் பிசின் த ஊசியிலை மரவகை. |
K | Kava | n. சிறுநீர்ப்போக்கினைத் தூண்டும் மருந்தாகப் பயன்படும் வேரையுடைய புதர்ச்செடி வகை, சிறுநீர்ப்போக்கு மிகுவிக்கும் மருந்துவேர். |
ADVERTISEMENTS
| ||
K | Kavass | n. துருக்கியில் போர்க்கருவிகள் தாங்கிய காவலர், பணியாள், வினாதூதர். |