தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Nay | n. அன்றெனும் சொல், மறுப்பு, எதிர்ப்புரை, (வினையடை) அப்படியன்று, இன்னும் சொல்லப்போனால், உண்மையில் மெய்யாக. |
N | Nazarene | n. நாசரேத் நகரத்தவர், கிறித்தவர், பழங்கால யூத கிறித்தவக் கிளை மரபினர், (பெ.) நாசரேத் நகரைச் சார்ந்த, கிறித்தவரான, யூத கிறித்தவர்களைச் சார்ந்த. |
N | Nazarite | n. நாசரேத் நகரத்தவர். |
ADVERTISEMENTS
| ||
N | Nazarite | n. யூத நோன்பி. |
N | Naze | n. நிலக்கூம்பு முனை, கல்லூள் உந்தி நிற்கும் நிலக் கோடு. |
N | Nazi | n. செர்மானிய தேசீய சமநெறிக் கட்சியின் உறுப்பினர். |
ADVERTISEMENTS
| ||
N | Ne temere | n. புறச்சமயத் திருமணத்தடைக் கட்டளை தனி இசைவாலன்றிப் பிறசமயத்தாருடன் ரோமன் கத்தோலிக்கர் செய்யும் திருமணம் செல்லாதென்ற போப்பாண்டவரின் 1ஹீ0ஹ்-ஆம் ஆண்டு ஆணை. |
N | Neap | n. வியன்கால் வேலை ஏற்ற இறக்கம், மதி, வட்டத்தின் முதற்காலிலும் மூன்றாம் காலிலும் நிகம் மட்ட வேலை ஏற்ற இறக்கம், (வினை.) அலை வகையில் மட்ட வேலை ஏற்ற இறக்கடை, கப்பல் வகையில் மட்ட வேலை ஏற்ற இறக்கத்தால் பின்தங்கலுறு. |
N | Neapolitan | n. இத்தாலிநாட்டு நேப்பிள்ஸ் நகரத்தவர், (பெ.) நேப்பிள்ஸ் நகரம் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
N | Near | a. அணுக்கமான, நெருங்கிய உறவுடைய, நெருக்கமான, நெருங்கிய பழக்கமுடைய, இப்பாலான, நெருங்கிய தொலைவிலுள்ள, அருகிலுள்ள, கால அணிமையுடைய, குறுகிய தொலைவுடைய, நேர் குறுக்கான, இடது பக்கமான, நெருங்கிய ஒப்புமையுடைய, அணுக்க ஏற்றத் தாழ்வான, நுணுகி நோக்க வேண்டிய, நுட்பமான, இடுங்கிய, மயிரிஐ தப்பிய, (வினையடை.) அருகில், கால அணிமையில், ஏறத்தாழ, கிட்டத்தட்ட முனைந்தொருங்கி, அருகே, நெருங்கி, தொலை குறைவாக, அடுத்து, பக்கத்தில், நுணுக்கமாக, கால அணித்தாக, (வினையடை.) அணுகு, நெருங்கு. |