தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
NNecrolatryn. இறந்தவர் வழிபாடு, இறந்தவர் பற்றிய மதிப்பு, பிண வழிபாடு, பிணத்துக்குக் காட்டப்படும் மதிப்பு.
NNecrologyn. இறந்தவர் பெயர்ப்பட்டி.
NNecromancern. ஆவியுலகப் பேச்சாளர், மாய வித்தையாளர்.
ADVERTISEMENTS
NNecromancyn. ஆவிகள் தொடர்பால் வருவதுரைத்தல், மாயவித்தை, மாந்திரிகம்.
NNecrophagousa. பிணந் தின்னுகிற.
NNecrophoren. இறந்தவற்றைப் புதைத்து மூடிவைக்கும் வண்டுவகை.
ADVERTISEMENTS
NNecropolisn. இடுகாடு.
NNecropsyn. பிணத்தேர்வாய்வு, இறந்த பிறகு செய்யும் உடல் ஆய்வு.
NNecrosisn. உடற்பகுதி இழைம அழுகல், எலும்புடன் உடற்பகுதி இழைமம் அழுகல்.
ADVERTISEMENTS
NNectarn. அமிழ்தம், சாவா மருந்து, இன்சுவைப்பானம், தேன், வளியூட்டப்பட்ட பான வகை.
ADVERTISEMENTS