தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
N | Norm | n. உருமாதிரி, படிவம், மேல்வரி எடுத்துக்காட்டு, கட்டளைச்சட்டம். |
N | Normal | n. இயல்பான நிலை, பொதுமாதிரி, பொதுநிலை அளவு, இயல்பான தளமட்டம், பொதுத்தட்பவெப்பநிலை, உடலின் இயல்பான வெப்பநிலை, சராசரி, பொது நிகர நிலை. (வடி.) செங்குத்துக்கோடு, (பெ.) இயல்பான, பொது முறையான, வழக்கமான, கட்டளைப்படியான, உருமாதிரிக்கியைந்த, வடிவியலான, அமைவியலான, (வடி.) செங்குத்தான. |
N | Normalcy | n. இயல்நிலை. |
ADVERTISEMENTS
| ||
N | Norman | n. நார்மனியர், பிரான்சில் நார்மண்டி மாவட்டத்தினர், நார்மண்டி நாட்டு மக்களின் மரபு வழியினர், (பெ.) நார்மண்டி நாட்டு மக்கள் இனமரபைச் சார்ந்த. |
N | Norn | n. ஸ்காண்டிநோவியா நாட்டுப் பழம்புராணப் பெண் தெய்வங்களுள் ஒன்று. |
N | Norroy | n. இங்கிலாந்தில் டிரெண்ட் ஆற்றுக்கு வடக்கில் ஆட்சி எல்லைக் கொண்ட கட்டியப் பெருந்தகை. |
ADVERTISEMENTS
| ||
N | Norse | n. நார்வே நாட்டு மொழி, (பெ.) நார்வே நாட்டு மொழியைச் சார்ந்த, நார்வே நாட்டைச் சார்ந்த. |
N | North | n. வடக்கு, வடதிசை, வடபுலம், வடபகுதி, இந்தியாபின் வடபகுதி, பிரிட்டனின் வடபகுதி, வட ஐரோப்பா, வட இங்கிலாந்து, வட ஸ்காத்லாந்து, வட அயர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அடிமைமுறை வழக்கிலில்லாத வடபால் அரசுகளின் தொகுதி, வாடை, வடகாற்று, காந்த ஊசியின் வடமுனை, (பெ.)வடபாலுள்ள, வடதிசைச் சார்ந்த, வடபகுதிக்குரிய, காந்த ஊசியின் வடமுனைப் பக்கமான, வடதிசைப் பக்கமுள்ள, வடபகுதியான, காற்று வகையில் வடக்கிருந்து வீசுகிற, காந்த ஊசி வகையில் வடக்கு நோக்கிய, (வினையிடை.) வடக்கே, வடபால், வடக்குத் திசையாக, வடக்கு நோக்கி, காந்த ஊசியின் வடமுனைத்திசையில். |
N | North-country | a. இங்கிலாந்தின் வடபகுதி சார்ந்த, இங்கிலாந்தின் வடபகுதிக்குரிய, தனிப்பட்ட இயல்புகளையுடைய. |
ADVERTISEMENTS
| ||
N | North-countryman | n. வட இங்கிலாந்தின் குடி வாழ்பவர். |