தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStragglinglyadv. அலைவுதிரிவாக, வளையவளைய, இங்கொன்றும் அங்கொன்றமாக, சிதறலாக, படரலாக.
SStraightn. நேர்நிலை, ஒட்டப்பந்தய நேர்நெறி, ஓட்டப் பந்தய நேர்நெறிப்பகுதி, ஓட்டப்பந்தய இறுதி நேர்நெறிக்கட்டம், நேர்வான் நெறி, நேர்வான் நெறிப்பகுதி, சீட்டாட்டத்தில் நேரெண் வரிசை, நெறி நேர்மை, நன்னடத்தை, (பெ.) நேரான, வளையாத, கோணாத, ஒரே திசையில் செல்கிற, திசை திரும்பாத, நெறி விலகாத, குறி நேரான, குறி வகையில் இலக்குத் தவறாத, அடி வகையில் குறி தவறாத, மூலத்திலிருந்து நேர்வரவான, சரியான, நேர்மட்டமான, செவ்வான, செவ்விசைவான, சரிசமமான, நேரடியான, சுற்றிவளைக்காத, உடனடியான, நேர்முகமான, மறைமுகமல்லாத, சரி ஒழுங்கான, ஒழுங்கு வழாத, விதிமுறை பிசகாத, நேர்மை வாய்ந்த, கரவடமற்ற, சூதுவாதற்ற, நடத்தைவகையில் நெறி திறம்பாத, திறந்த மனப்பான்மையுள்ள, நேர்நிமிர்வான, சரியாத, வளைந்து கொடுக்காத, விட்டுக்கொடப்பற்ற, மட்டுமழுப்பற்ற, தருக்குமுறை பிறழாத, உணர்ச்சிவசப்பட்டு வழுவாத, போட்டி வல் நேர்மை தவறாத, மாறுதலற்ற, எளிய, சிக்கலற்ற, கலப்பற்ற, நீராளமாக்கப்படாத, தேறல் வகையில் கலப்பட மல்லாத, சீட்டாட்ட வயல் எண் நேர்வரிசைப்பட்ட, (வினை.) நேராக்கு, (வினையடை.) நேர்கோடாக, நேர்வரிசையாக, வளையாமல், கோணாமல், வளைந்து வளைந்து செல்லாமல், குறுக்கு வெட்டாக, ஒழுங்காக, நேரடியாக, உடனடியாக, சரியான திசையில், நேராக, சரியாக, தயக்கமில்லாமல், குறிநோக்கி நேரே, நிமிர்வாக, நேர்மட்டமாக, மட்டு மழுப்பலின்றி, நேர்மையுடன், கரவடமின்றி, நெடுகிலும், முழுதுங்கடந்து.
SStraight forwarda. நேர்மையுள்ள, கபடமில்லாத, ஔதவுமறைவற்ற, செயல் வகையில் சிக்கலற்ற, குழப்பமற்ற.
ADVERTISEMENTS
SStraight-cuta. புகையிலை வகையில் பட்டிழை போன்று நெடுகலான துய்களாக வெட்டப்பட்ட.
SStraight-edgen. நேர்நுட்பக்கோல், ஆய்வியல் முறையில் நேர் நுட்பமான ஒருபுறம் கொண்ட அளவுகோல்.
SStraight-eightn. எண்வட்டு உந்துகலம், வரிசையாக எட்டு நீளுருளைகளைக் கொண்ட மோட்டார் வண்டி.
ADVERTISEMENTS
SStraighten, v.நேராக்கு, வளைவை நிமிர்த்து, நேராகு.
SStraightforwardlyadv. நேராக, ஒழுங்காக, கபடமின்றி, ஔதவுமறைவின்றி, சிக்கலின்றி.
SStraightforwardnessn. ஔதவுமறைவின்மை, கடமை-செயல் முதலியவற்றில் சிக்கலின்மை.
ADVERTISEMENTS
SStraightwayadv. உடனே, உடனடியாக.
ADVERTISEMENTS