தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SStrategica. போர்த்திறஞ் சார்ந்த, போர்த்திற முக்கியத்துவம் வாய்ந்த, போர்த்திற நோக்கங்கொண்ட, போர்த்திற நடவடிக்கைக்குப் பயன்படத்தக்க, போர்த்திற நடவடிக்கை சார்ந்த, குண்டுவீச்ச வகையில் எதிரியின் பொருளியல் நிலை-மன அமைதிநிலை, ஆகியவற்றைச் சீர்குலைக்கும்படி திட்டமிடப்பட்ட.
SStrategistn. போர்த்திற வல்லுநர், படையாட்சி நடவடிக்கைகளில் தேர்ந்தவர், போர்த்திறம் வாய்ந்தவர்.
SStrategusn. போர்முறைத் தலைவர், பண்டைக்கிரேக்க நாட்டு ஏதென்ஸ் நகரில் ஆண்டுக்கொருமுறை அமர்த்தப்படும் படைத்தலைவர் பதின்மருள் ஒருவர்.
ADVERTISEMENTS
SStrategyn. படைத்தலைமைத்திறம், போர்முறைத்திறம், படை நடத்துமுறை, போர்க்கலை, சூழ்ச்சிமுறை.
SStrathn. அகன் மலைத்தாக்கு, அகன்ற மலைப்பள்ளத்தாக்கு.
SStraticulatea. (மண்.) அடுக்கியலான, அடுக்கடுக்குப் படுகைகளாக அமைந்துள்ள.
ADVERTISEMENTS
SStratificationn. அடுக்கமைவு, அடுக்கடுக்கான படுகைகளாக அமைதல்.
SStratifieda. படுகைகளாக அமைந்த.
SStratiforma. அடுக்கியல் வடிவான, படுகையடுக்குக்களையுடைய, அடுக்கியற் படிவுடைய, படுகையடுக்குக்களாக உருவாகிற.
ADVERTISEMENTS
SStratifyv. படுகைகளாக உருவாக்கு, படுகை அடுக்குக்களாகப் படிவுறுத்து, அடுக்கடுக்காக அமைவி.
ADVERTISEMENTS