தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Subprefecture | n. துணைப்படையாட்சியாளர், பதிவ, பண்டை ரோமாபுரியில் துணை ஆட்சி அரங்கத் தலைமைப் பதவி, துணைச்சட்டாம்பிள்ளை நிலை. |
S | Subprior | n. மடத்துத் தலைவருக்கு அடுத்துக் கீழுள்ள துறவி. |
S | Subpyramidal | a. ஏறத்தாழக் கூம்புகோபுரவடிவான. |
ADVERTISEMENTS
| ||
S | Subquadrangular | a. ஏறத்தாழ நாற்கட்ட வடிவமான. |
S | Subquintuple | a. 1:5 என்னும் தகவுப்படியுள்ள. |
S | Subrectangular | a. ஏறத்தாழ நாற்கோணமான, ஏறத்தாழ நாற்கட்டமான. |
ADVERTISEMENTS
| ||
S | Subrector | n. ஊர் மதகுருவின் அதிகாரம் பெற்ற பிரதிநிதி, கல்விநிலைய முகவர் உரிமை பெற்ற ஆட்பெயர். |
S | Subreference | n. அரைகுறைக் குறிப்பீடு, மறைமுகக் குறிப்பீடு. |
S | Subregional | a. விலங்கியல் நிலவியலின் மாவடைப் பரப்பின் துணைப்பிரிவு சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
S | Subrent | v. கீழ்வாடகைக்கு விடு. |