தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
UUnbootv. ஆளின் புதை மிதிகளைக் கழற்று, புதை மிதியடி கழற்றி வை.
UUnborna. பிறாவத, இன்னும் பிறந்திராத, வருங்காலத்துக்குரிய.
UUnborroweda. கடனாக வாங்கப்பெறாத, இரவலாகப் பெற்றிராத.
ADVERTISEMENTS
UUnbosomv. எண்ணங்களை வௌதயிட, மறை உணர்ச்சிகளை வௌதயிட்டுரை.
UUnbosomern. ஔதவுமறைவின்றி வௌதயிட்டுரைப்பவர், வௌதப்படுத்துபவர்.
UUnbottomeda. அடித்தளம் அற்ற.
ADVERTISEMENTS
UUnboughta. வாங்கப்படாத, விலைக்குப் பெறாத, விலை மூலம் பெறமுடியாத, கைக்கூலியால் வசப்படுத்த முடியாத.
UUnbounda. கட்டவிழ்க்கப்பட்ட, கட்டுத் தளர்த்தி விடப்பட்ட.
UUnboundeda. வரையறையற்ற, தங்குதடையற்ற.
ADVERTISEMENTS
UUnboweda. வளையாத, வணங்காத, அடக்கமுடியாத.
ADVERTISEMENTS