தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
U | Undertone | n. அடங்கிய குரல், உள்தொனி, தாழ்குரல், மங்கிய வண்ணம், மறைகுறிப்புத் தொனி, மறைகுறிப்புப் பண்பு, மறைகுறிப்பு நிறம், மாறுபட்ட இடைத்தொனி, மாறுபட்ட இடைக்கூறு, இடைத்தொனி, உடலின் தாழ்நிலை நாடி. |
U | Undertoned | a. அடங்கிய குரலுடைய, தாழ்குரலுடைய, அடங்கிய தொனியுடைய, தொனியில் குறைபட்ட, செவ்விபோகாத. |
U | Undertook | v. 'அண்டர்டேக்' என்பதன் இறந்த காலம். |
ADVERTISEMENTS
| ||
U | Undertow | n. அடியோட்டம், அடி எதிரோட்டம், ஓட்டத்திற்கு எதிரான் கீழோட்டம், அலைத்தேக்கம், பின்வாங்கும் அலையின் தேங்கு நீர்க்கட்டு, பின்விசைத் தேக்கம். |
U | Undertrick | n. பொறித்தட்டு வீழ்வு, சீட்டுக் கைத்திறங்களில்சற்றே குறைபடும் முடிவு. |
U | Undervaluation | n. குறைமதிப்பீடு. |
ADVERTISEMENTS
| ||
U | Undervalue | v. குறைமதிப்பிட, குறைத்து மதிப்பிட, தகுதி குறைத்து மதிப்பிட, மதிப்புக்குறை, ஏளனமாகக் கருது. |
U | Undervaluer | n. குறைதிப்பீட்டாளர், குறைவாக மதிப்பவர், மதியாதவர். |
U | Undervest | n. உட்குடுத்துணி, உட்சட்டை. |
ADVERTISEMENTS
| ||
U | Underviewer | n. நிலக்கரிச்சுரங்க அடிநில வேலை மேற்பார்வையாளர். |