தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
VVeniala. மன்னிக்கத்தக்க, பொறுக்கக்கூடிய, கடும் பிழையாயிராத, பாழ்நிலைப்படாத, ஆன்மிக நலம் கெடுத்தஸீக்கத்தக்க அளவிலல்லாத.
VVenicen. வெனிஸ் நகரம், முற்கால வெனிஸ் நகர்க் குடியரசு, நஞ்சுபட்டால் வெடித்துவிடும் கண்ணாடிக் குவளை.
VVenire, venire faciasn. (ல.) (சட்.) முறைகாணாய அழைப்பாணை, முறைகாணாயத்தினை அழைக்கும்படி மாநகர் மணியத்துக்கிடும் கட்டளை.
ADVERTISEMENTS
VVenisonn. மான் இறைச்சி, மானிறைச்சிக் கறி.
VVeniten. (ல.) வாரானைப்பாடல், வருக என்று தொடங்கும் விவிலிய கீதப்பாடல்.
VVenom, n.`நஞ்சு, பாம்புப் பல் நஞ்சு, தேன் கொடுக்கு நஞ்சு, கடுப்பு, மனக்காழ்ப்பு, நச்சுப் பகைமைப் பண்பு, ஊன்றிய வன்மம், பேச்சின் கடுநச்சுத் தன்மை,. நடத்தை நச்சுத் தன்மை.
ADVERTISEMENTS
VVenomeda. நஞ்சுள்ள, கொடிய, நஞ்சூட்டப்பட்ட.
VVenomousa. நஞ்சான, கொடிய, பகை வன்மமுள்ள.
VVenosea. உள்நாளம் போன்ற, உள் குருதிநாளங்களையுடைய, முனைப்பான நாளங்களையுடைய.
ADVERTISEMENTS
VVenosityn. உள்நாள முனைப்புடைமை, உள்நாளமுடைமை, உள்நாளக் குருதிச்சார்பு, உள்நாளக்குருதி மிகைபாடு, உறுப்புக்கள் வகையில் உள்நாளக் குருதியினை மிகுதியாகக் கொண்டிருத்தல், காலளவுக் கோளாறு, நுரையீரலில் உள்நாளக் குருதிக்கு வேண்டிய காற்றுட்டப் பற்றாக்குறை நிலை, நாளக் கோளாறு.
ADVERTISEMENTS