தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Winnings | n. pl. கெலித்த மதிப்பு, கெலிப்பெண் தொகுதி. |
W | Winnow | n. முறம், பொலிசுளகு, (வினை.) புடை, பதர்நீக்கு, தூசு நீக்கு, மாசு நீக்கித் தேர்ந்தெடு, சலித்தெடு, பிரித்தெடு, தௌளு, கொழி, வகைப்படுத்து, ஓரினத்தைப் பொறுக்கியெடு, பயனற்ற பொருள்களைக் களைந்தெறி,(செய்.) சிறகுகளினால் மென்காற்றுப்பட வீசு, (செய்.) சிறகடித்துக்கொள், மயிர் உளர், மயிர் கலைவுறச் செய். |
W | Winsome | a. கவர்ச்சிமிக்க, தோற்ற வனப்புடைய, மகிழ்ச்சியளிக்கிற, தன் வயப்படுத்துகிற. |
ADVERTISEMENTS
| ||
W | Winter | n. பனிக்காலம், குளிர்பருவம், மகிழ்ச்சியற்ற பருவம், (செய்.) வாழ்வின் ஓர் ஆண்டு, (பெ.) குளிர்காலத்திற்கு உரிய, குளிர்காலத்தில் நீடித்து நிலவுகிற,புயலான, துயரம் நிரம்பிய, (வினை.) பனிக்காலத் கழி,செடி-கால்நடை முதலியவற்றைக் குளிர்காலத்தில் வைத்துப்பேணு, குளிர் காலத்தைத் தாங்கிக் கழி. |
W | Winter-green | n. பசுமை மாறாச் செடியினம். |
W | Winterize | v. பனிப்பருவச் சூழலுக்கு இயைவுடையதாக்கு, குளிர்காலத்துக்கு வேண்டிய காப்புக்கலம் குளிர்காப்பு உடைமுதலியன வகுத்துச் சேமி. |
ADVERTISEMENTS
| ||
W | Winter-lodge | n. (தாவ.) பனிக்காலத்தில் செடியின் கருமுளையைக் காக்கும் பொதியரும்பு |
W | Winterly | a. எழுச்சியற்ற, துயரம் நிரம்பிய. |
W | Winters | n. pl. ஆண்டுகள், வாழ்வின் ஆண்டுகள். |
ADVERTISEMENTS
| ||
W | Winter-tide | n. (பழ.) பனிப்பருவம், குளிர்பருவம். |