தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Worldling | n. உலகியல் வாழ்க்கைத் தோய்வாளர். |
W | Worldly | n. இவ்வுலக வாழ்விற்குரிய, இம்மைத்தொடர்புடைய. |
W | Worldly-wise | a. தன்னலப்பெருக்க அறிவுடைய. |
ADVERTISEMENTS
| ||
W | World-old | a. மிகப்பழைய. |
W | World-power | n. உலக வல்லரசு. |
W | World-weary | a. உலக வாழ்விற் சலிப்புற்ற. |
ADVERTISEMENTS
| ||
W | World-wide | a. உலகளாவிய. |
W | Worldwide web | வைய வலை |
W | Worm | v. புழு, புழுப்போன்ற உயரி, காலற்று நௌதந்து நகரும்நீள் உடலுயிர், அற்ப உயிர், அற்பர், அற்பமானவர், இழிபிறவி, வெறுக்கத் தகுந்தவர்,திருகுருவப் பொருள், கரை இழை, ஆணித்திருகின் புரியிழை, வாலைத் திருகுகுழாய், நாயில் நாவடி இணைப்புத் தசைநார், நௌதயும் பொருள், அரிக்கும் பொருள்,தொல்லை தருவது, மதப்பற்றது, பழிகேடு செய்வது, கழிவிரக்கம், (வினை.) நௌத, வளைந்து நௌதந்து செல்,நகர்ந்து ஊர்ந்து செல், நயம்பட வழிகண்டு புகுவி, மெல்ல நுழைவி, நௌதந்து ஊர்ந்து வழி கண்டு முன்னேறுவி, சூழ்ந்து வளைந்து பசப்பி ஆதரவு பெறு, மறைவாகச் செயலாற்று, தந்திரமாக நயந்து இரகசியங்களை வௌதயிடுவி, புழு அரிக்கச்செய், புழு அரிப்பு நீக்கு, புழு அரிப்புக்கோளாறு குணப்படுத்து, தோட்டப்பாத்திகளிலுள்ள புழுக்களை அகற்று, நாயின் நாவடியிலள்ள தசை நாரை வெட்டு. |
ADVERTISEMENTS
| ||
W | Worm-cast | n. நாங்கூழ் மண், மண்புழு வௌதயேற்றும் சுருள்மண்தொகுதி. |