தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
WWeaponeern. (படை.) அணுக்குண்டு ஆக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்.
WWear n. ஆடையணி, உடுத்துதல், உடை, உடுக்கப்பெறல், ஆடைகளாகப் பயன்படுத்தப்படுதல், அணியப் பெடும் பொருள், காலத்தில் வழங்கப்படும் உடை, ஏற்ற ஆடை, வழங்கீட்டுத் தேய்மானம், தேய்மானத்தை எதிர்த்துத் தாங்குந் திறன், (வினை.) ஆடை உடுத்துக்கொள், அணிமணி தரித்துக்கொள், பூண்
WWear v. (கப்.) சுக்கான் பிடியைத் திருப்பிக் கப்பலை வேண்டிய இடத்திற்குக் கொண்டு செல்.
ADVERTISEMENTS
WWear houseஉடையகம்
WWearablea. அணியத்தகுந்த, மேற்கொள்ளத்தக்க, தேயக்கூடிய.
WWearilessa. சோர்வுறாத, இடைவிடாத, ஓயாத.
ADVERTISEMENTS
WWearinessn. களைப்பு, சோர்வு, தளர்ச்சி.
WWearing-appareln. உடுக்கை.
WWearing-iron, wearing-platen. உராய்வு காப்புத் தகடு.
ADVERTISEMENTS
WWearisomea. களைப்புண்டாக்குகிற, சோர்வு தருகிற, சலிப்பூட்டுகிற.
ADVERTISEMENTS