தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
W | Whirlpool | n. பெருநீர்ச்சுழி. |
W | Whirlwind | n. சுழற்காற்று, சூறாவளி. |
W | Whirly-bird | n. (இழி.) நிமிர் வானுர்தி. |
ADVERTISEMENTS
| ||
W | Whisht | int. ஓசையடக்கும் ஒலிக்குறிப்பு. |
W | Whisk | n. துடைப்பக் குச்சி, துடைக்குந் தூரிகை, மத்து, முட்டை பால் கலக்குங் கருவி, வாலாட்டம், வால்குஞ்ச அடிப்பு, (வினை.) தூசகற்று, தூசுதட்டு, துடை, முட்டை முதலியவற்றை அடித்துக் கலக்கு, விரைந்து பார்வையினின்று அகன்று செல், வேகமாக ஆட்டு, சட்டெனத் தெறித்து வீசு, வாலாட்டு, துடிதுடித்து வேகமாக ஆடு, விரைவாக அசை. |
W | Whisker | n. பூனை மீசைமயிர், பூனையின் ஒருபுற மீசை மயிர். |
ADVERTISEMENTS
| ||
W | Whisker | n. தூசகற்றுபவர், துடைத்துச் செல்வது, சட்டெனத் தெறித்து வீசுவது. |
W | Whiskered | a. மீசையுடைய, கன்ன மயிர்க்கற்றையுடைய. |
W | Whiskers, n.. pl. | மீசை, கன்ன மயிர்க்கற்றை. |
ADVERTISEMENTS
| ||
W | Whiskery | a. கன்னமயிரடைய, மீசை மயிருடைய. |