தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHysonn. சீனப் பச்சைத்தேயிலை வகை.
HHy-spyn. கண்பொத்தி விளையாடல்.
HHyssopn. முற்காலங்களில் மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட மணமுள்ள புதர்ச்செடி வகை, யூதர் வினைமுறைகளில் பயன்படுத்திய சுள்ளி வகை, யூதர் துப்புரவுத் திருவினைகளில் பயன்படுத்திய சமித்துக்கட்டு.
ADVERTISEMENTS
HHysteresisn. (இய.) காந்த ஆற்றலுக்குக் காந்தத்தின் தூண்டுதல் இயக்கம் பிற்படும்நிலை.
HHysterian. இசிவுநோய், நரம்புக்கோளாறினால் பெண்டிர் உடல் உளப்பண்பையும் உரத்தையும் பாதிக்கும் இசிப்பு.
HHysteric, hystericala. இசிப்புநோய்க் கோளாறுக்கு உள்ளான, பெண்டிர் இசிப்பு நோய்க்கோளாறு சார்ந்த, மிகையுணர்ச்சிக் கோளாறு வாய்ந்த.
ADVERTISEMENTS
HHysterogenica. இசிப்பு நோய்க்கோளாறு உண்டுபண்ணுகிற.
HHysterogenyn. இசிப்பு நோய்க்கோளாறு உண்டுபண்ணுதல்.
HHysterologyn. கருப்பை பற்றிய ஆய்வுநுல்.
ADVERTISEMENTS
HHysteron proteronn. (ல.) (இலக்.) தலைதாள் தடுமாற்ற அணி.
ADVERTISEMENTS