தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arvicolinea. வயல்களில் வசிக்கிற.
Ascaridn. சிறுகுடற்புழு.
Ascendv. ஏறு, தாவி ஏறு, உயர்ந்துசெல், இறந்தகாலம்நோக்கிச் செல், மரபில் முன்னோக்கிச் செல்.
ADVERTISEMENTS
Ascendancyn. மேம்பாடு, மேலாட்சி, ஆதிக்கம்.
Ascendiblea. ஏறிச்செல்லக்கூடிய, ஏறத்தக்க.
Ascendinga. ஏறுகிற, உஸ்ர்கிற, நிமிர்கிற, உச்சிநோக்கிச்செல்கிற, மேன்மேல் விரைகிற.
ADVERTISEMENTS
Ascensionn. ஏறுதல், எழுந்துசெல்லல், விண்ணேறுதல்.
Ascensionala. ஏறுகிற, ஏற்றம் சார்ந்த, ஏற்றமான, மிகுஉயர்வான,(இலக்.) செறிவுடைய.
Ascensiontiden. இயேசுநாதரின் விண்ணேற்ற வாரம், புண்ணிய வியாழன் முதல் திருவெண் ஞாயிற்று நாள் வரையுள்ள வாரம்.
ADVERTISEMENTS
Ascensivea. ஏறுகிற, உயர்ந்து செல்கிற, மேற்சொல்லும் போக்குடைய, ஏறுபாங்கான.
ADVERTISEMENTS