தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Zoica. விலங்குகள் சார்ந்த, (மண்.) பாறைகள் வகையில் புதைபடிவங்கள் கொண்ட.
Zoologicala. விலங்கு நூல் சார்ந்த, விலங்கு நூல் பற்றிய, விலங்கு நூலாய்வில் ஈடுபட்டிருக்கிற, விலங்கு நூலாய்வுக்குப் பயன்படுகிற.
Zoological gardenஉயிரியல் பூங்கா
ADVERTISEMENTS
Zoomancyn. விலங்குக் குறிநூல், விலங்குகளின் தோற்றங்களிலிருந்து அல்லது ஒழுகலாறுகளிலிருந்து குறிகூறல்.
Zoomorphiica. விலங்குருவம் சார்ந்த, விலங்கு வடிவங்களைச் சின்னமாகக்கொண்ட, விலங்குருத் தெய்வங்களையுடைய.
Zoophytica. மரமாவியலுடைய, மரமாப்போன்ற.
ADVERTISEMENTS
Zucchetta, zucchettoரோமன் கத்தோலிக்க மதகுருவின மென்பட்டுத் தொப்பி.
Zygodactyln. எதிரிணையுகிரி, எதிரெதிரிணையாகக் கால் விரல்களையுடைய பறவை வகை, (பெ.) எதிரெதிரிணைக் கால் விரல்களையுடைய.
Zygodactylousa. எதிரெதிரிணையான விரல்களமைந்த கால்களையுடைய.
ADVERTISEMENTS
Zygomatica. (உள்.,வில.) கன்னத்தின் வளைவெலும்பு பற்றிய.
ADVERTISEMENTS