தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Zenith distance | n. உச்சி நிலையிலிருந்து வானொளிக் கோளத்துக்குள்ள கோணியல் தொலைவு. | |
Zetetic | a. (அரு.) உசாவு நிலையில் சென்று கொண்டிருக்கிற, விசாரணைக்கு உட்பட்டிருக்கிற. | |
Zinc | n. (வேதி.) துத்தநாகம், (வினை) துத்தநாகம் பூசு. | |
ADVERTISEMENTS
| ||
Zincalo | n. ஸ்பானிய நாடோ டி. | |
Zincic | a. (வேதி.) துத்தநாகஞ் சார்ந்த, துத்தநாகம் அடங்கிய, துத்தநாகம் போன்ற. | |
Zinciferous | a. துத்தநாகங்கொண்ட, துத்தநாகம் தருகிற. | |
ADVERTISEMENTS
| ||
Zincification | n. துத்தநாகம் பூசும் முறை. | |
Zincify | v. துத்தநாகம் பூசு. | |
Zincograph | n. துத்தநாக அச்சுருச் செதுக்குத் தபட்டுப் பாளம், துத்தநாகச் செதுக்குருத் தகட்டுப் பாள அச்சுப் படம், (வினை) துத்தநாகத் தகட்டிற் செதுக்கு வேலை செய், துத்த நாகத் தகட்டிற் செதுக்குருப் படியெடு. | |
ADVERTISEMENTS
| ||
Zincography | n. துத்தநாகத் தகட்டுச் செதுக்கச்சுரு முறை, துத்தநாகத் தகட்டுச் செதுக்கச் சுரு வேலை முறை. |