தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wretcheda. துயரமிகுந்த, மகிழ்ச்சியற்ற, அதிட்டங்கெட்ட, இரங்கத்தக்க, இழிந்த, மனக்குறையுண்டாக்குகிற, மன உலைவு தருகிற, குழப்பமடைந்த.
Wrickn. சிறு சுளுக்கு, கழுத்துவலி, முதுகுவலி, மூட்டுவலி, (வினை.) சுளுக்கு, முறுக்கிவிடு, வேதனைக்கு உட்படுத்து.
Wrist-watchn. கைக்கடிகாரம்.
ADVERTISEMENTS
Writing-casen. எழுத்தாளர், கைப்பெட்டி.
Wryneckn. மரங்கொத்தி இனப்பறவை.
Wylie-coatn. இரவு அங்கி.
ADVERTISEMENTS
Xanthica. மஞ்சளான, மலர் வகையில் மஞ்சள் நிறம் வாய்ந்த.
Xanthochroin.pl. மனித இன நூல் வழக்கில் வௌ஢ளை இனத்தவர்.
Xebecn. முப்பாய் நாவாய்.
ADVERTISEMENTS
Xenogenetica. அயற் பிறவியான.
ADVERTISEMENTS