தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Zincoida. துத்தநாகம் போன்ற.
Zincotypen. துத்தநாகச் செதுக்குருத் தகட்டச்சு முறை.
Zincousa. துத்தநாகஞ் சார்ந்த, துத்தநாகம் போன்ற.
ADVERTISEMENTS
Zincya. துத்தநாகஞ் சார்ந்த, துத்தநாகங் கொண்ட, துத்த நாகம்போல் தோன்றுகிற.
Zirconn. ஒண்மணிக் கல்லாகச் செதுக்கப்படும் உலோகத் தனிம வகை அடங்கிய கனிமக்கல்.
Zirconica. உலோகத் தனிம வகை சார்ந்த.
ADVERTISEMENTS
Zirconiumn. இரும்பில் கலப்பதற்குப் பயன்படுத்தப்படும் உலோகத் தனிம வகை.
Zodiacn. இராசி மண்டலம், கிரகங்கள் செல்லும் வீதி, (அரு) முழுத்தொடர்கோவை, முழுவட்டம்.
Zodiacala. இராசி மண்டலஞ் சார்ந்த, இராசி மண்டலத்திலுள்ள.
ADVERTISEMENTS
Zoetica. வாழ்விற்கு உகந்த.
ADVERTISEMENTS