தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Yachtsmann. இன்பப் படகுலாவாணர், படகுப் பந்தயவாணர்
Yale lockn. உருள் வடிவப்பூட்டு.
Yapockn. தென் அமெரிக்க வாத்தினப் பைம்மா வகை.
ADVERTISEMENTS
Yard-stickn. கெசக்கோல், அளவுகோல்.
Yercumn. எருக்கஞ்செடி,எருக்க நார்.
Yoickv. நரிவேட்டைக் கூவிளி எழுப்பி வேட்டைநாய்களை நரிகளின் மீது தூண்டு.
ADVERTISEMENTS
Yoicksint. வேட்டைநாய் ஊக்கொலிக் குறிப்பு.
Yolk-bag, yolk-sacமுட்டை மஞ்சட்கருப் பொதிவு இழைப்பை.
Yuccan. வெண்ணிற மலர்ச்செடி வகை.
ADVERTISEMENTS
Zebec,zebeckநடுநிலக்கடலக முப்பாய்மரக் கப்பல்.
ADVERTISEMENTS