தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Xenomorphica. கரந்த மணியுருப்படிகன்ன, புறத்தே படிகத்தோற்றமின்றி அகத்தே படிகப்பாங்கு உடையதாயுள்ள.
Xenoplastica. (வில.) செய்முறையியல் வழக்கில் மாற்றினக் கருவிணைவு சார்ந்த.
Xerantica. வறண்டுபோகிற.
ADVERTISEMENTS
Xerarchn. முதலில் வறண்ட நிலத்தில் தோன்றிய செடி.
Xerochasyn. உலர்வு வதக்கம், உலரும் போது வதங்குந்தன்மை.
Xylocarpn. மரக்கட்டை போன்ற திரள் கனி, மரக்கட்டை போன்ற திரள் கனிமரம்.
ADVERTISEMENTS
Xylographica. மரச்செதுக்கு வேலைப்பாடு சார்ந்த, மரவரி வேலைப்பாட்டுப் பாணியான, மரச்செதுக்கு வேலைப்பாட்டுப் பாணி சார்ந்த.
Yachtn. உலாப்படகு, பந்தயப் படகு, (வினை) படகுப் பந்தயம் விடு, உல்லாசப்படகிற் பிரயாணஞ் செய்.
Yacht-clubn. படகுப்பந்தயக் கழகம்.
ADVERTISEMENTS
Yachtingn. படகுப்பந்தயம், படகுப்பந்தய ஓட்டம், பட கோட்டம்.
ADVERTISEMENTS