தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Inaccuracyn. சரிநுட்பக்கேடு, தவறு.
Inaccuratea. சரிநுட்பமற்ற, சரியாக இல்லாத, பிழை பாட்டுக்கு இடந்தருகிற, தவறான.
Inacessibilityn. எட்டாத்தன்மை, அணுக முடியாமை.
ADVERTISEMENTS
Inadequacy, n.,போதாமை, குறைபாடு.
Inadvertence, inadvertencyn. கவனக்குறைவு.
Inappetencen. விருப்பின்மை, அவாவின்மை, சுவைப் பொருத்தக்கேடு.
ADVERTISEMENTS
Inapplicabla. பொருத்தமற்ற, இணைவொவ்வாத.
Inappreciablea. அற்பமான, புலப்படாத, பாராட்டத் தகுதியற்ற.
Inappreciationn. போற்றாமை, நலம்பாராட்டத் தவறுதல்.
ADVERTISEMENTS
Inapproachablea. அணுகமுடியாத, நெருங்க இயலாத, அடையமுடியாத.
ADVERTISEMENTS