தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pathetic | a. இரக்கந் தூண்டுகிற, இரங்குகிற, இரக்கமான, துயார்ந்த, சோகமான. | |
Pathetics | n.pl. சோக உணர்ச்சி தூண்டுதல், கழிபேர் அவலம். | |
Pathic | n. இயல்பல் புணர்ச்சிச் சிறுக்கன், (பெ.) செயலுக்கு ஆட்படுகிற, தன்செயலற்றுச் செயல் ஏற்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Pathogenetic, pathogenic, pathogenous | a. நோய் உண்டு பண்ணுகிற, பிணி தோற்றுவிக்கிற. | |
Pathognomonic | a. நோய் இன்னதென்று குறிப்பிட்டுக் காட்டுகிற. | |
Patience | n. பொறுமை, இடையறா ஊக்கம், நோய்தோன்றல், பொறுக்கும் எல்லை, ஒருவரே ஆடுஞ் சீட்டாட்ட வகை. | |
ADVERTISEMENTS
| ||
Patience-dock | n. செடிவகை. | |
Patriarch | n. குடி முதல்வன், குடும்பத்தலைவர், குடும்ப ஆட்சி முதல்வர், குலபதி, குல ஆட்சி முதல்வர், இன ஆட்சி முதல்வர், யூதரின் சிறப்புக்குரிய மூதாதையருள் ஒருவர், முதுவர், முற்காலக் கீழைத் திருச்சபைகளில் வட்டார முதல்வர், ரோமன் கத்தோலிக்க உயர்படி முதல்வர், மூதாளர், இனத்தில் வாழும் மூப்பு மிக்கவர், இனத்தின் சிறப்புப்பொருள். | |
Patriarchal | a. குடும்ப ஆட்சித தலைவருக்குரிய, இன ஆட்சித் தலைவருக்குட்பட்ட, குடும்ப ஆட்சி முதல்வர் போன்ற, இன ஆட்சி முதல்வரியல்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Patriarchate | n. திருச்சபை முதுவர் பணிநிலை, திருச்சபை முதுவர் ஆட்சி வட்டாரம், திருச்சபை முதுவர் பணிமனி, திருச்சபை முதுவர் உறைவிடம், குடும்ப ஆட்சி முதல்வர் படிநிலை. |