தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pricker | n. குத்துவது, குத்து கருவி, கூர்முள், தோல்தைக்கும் ஊசி, சூனியக்காரியை ஆய்ந்து கண்டுபிடிப்பவர், விரைகுதிரை ஊர்பவர். | |
Pricket | n. ஈராட்டைக் கலைமான், மெழுகுத்திரி செருகிவைக்குந் தண்டு. | |
Prickle | n. பிரம்புக் கூடை, பிரம்புக் கூடை அளவை. | |
ADVERTISEMENTS
| ||
Prickle | n. துய்முள், பொடிமுள்கற்றை, செடிகளின் மேற்புறத்தில் தோன்றும் முள்போன்ற சுணை, சிறுமுள், முள்எலியின் கடுங்கூர்மையுடைய முள், (வினை.) முள்ளாற் குத்து, பொடிமுள்ளாற் குத்துவது போன்ற உணர்ச்சி உண்டாக்கு, முள்ளாற் குத்தப்படுவது போன்ற உணர்ச்சிபெறு. | |
Prickly | a. செடிகள்-விலங்குகள் வகையில் முட்கள் போர்த்த, முள் நிறைந்த, சுணையுள்ள, முள் குத்தும் உணர்ச்சியுடைய. | |
Priest craft | n. குருமாரின் பேராசை, சமயகுருமாரின் உலகியற் பற்றார்வப் பண்பு, புரோகிதச் சூழ்ச்சிமுறை. | |
ADVERTISEMENTS
| ||
Prima facie | a. முதற்காட்சியில் தோன்றுகிற, முதல் எண்ணத்தை அடிப்படையாகக் கொண்ட, (வினையடை.) முதல் தோற்றத்திலேயே. | |
Prince | n. இளங்கோ, இளவரசன், அரசகுடி இளவல், பிரிட்டனில் மன்னன் மகன், பேரரசன் மகன், அரசி புதல்வன், பேரரசி புதல்வன், மன்னன் பெயரன், சில நாடுகளில் சிற்றரசர், உச்சவுயர் பட்டமுடையவர், ஆட்சியாளர், தலைவர், இளங்கோமகன், கோமகன், கோமான், தலைசிறந்தவர், ஒப்பற்றவர், புகழ்சான்றவர். | |
Prince of darkness | நரகத் தலைவன். | |
ADVERTISEMENTS
| ||
Princely | a. இளவரசுக்குரிய, இளவரசுப் படிநிலையுடைய, அரசுரிமைக்கேற்ற, இளரசினை ஒத்த, இளவரசுக்குகந்த, உச்ச உயர்வுடைய, விழுமிய, மதிப்பார்ந்த. |