தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Reactonary | n. பிற்போக்காளர், முன்னாள் அரசியல் நிலைகளை மீட்டுங் கொண்டு வர முயல்பவர், (பெயரடை) பிற்போக்கான முன்னாள் அரசியல் நிலைகளை மீட்டுங் கொண்டு வர முயலுகிற. | |
Ready-made dress centre | அணியப்பாட்டு ஆடை நடுவம், ஆயத்த ஆடையகம் | |
Reagency | n. எதிர்த்தாக்காற்றல், எதிர்த்தாக்குதல். | |
ADVERTISEMENTS
| ||
Realistic | a. புறவாய்மை வழாத, உயிர்த்தோற்றங் குன்றாத, இழிந்ததாயினும் அண்மையானது பற்றிய புறவாய்மைக் கோட்பாடு சார்ந்த. | |
Realistically | adv. புறவாய்மைக் கோட்பாட்டின்படி, புறவாய்மையுடன், செயல்திற மனப்பான்மையுடன், உள்ளதன் கண் ஆர்வமாக. | |
Reaping-machine | n. அறுவடை இயந்திரம். | |
ADVERTISEMENTS
| ||
Rear-arch | n. சுவரின் உட்புற அணைப்பு வளைவு. | |
Re-ascend | v. மீட்டும் ஏறு. | |
Rebec, rebeck | இடைநிலைக்கால முந்நரப்பிசைக்கருவி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Recade | v. பின்செல், பின்னோக்கி நழுவு, பின்னோக்கிச் சரிவுறு, காட்சியிற் பின்னடைவுறு, பின்னே தொலைவாகச் சென்று விடு, பின்னடை, பின்புறமாக ஒதுங்கு கருத்திற் பின்வாங்கு, ஈடுபாட்டிலிருந்து பின்னடைவுறு, உள்வாங்கு, சுருங்கித் துணிவுறு, தணிவுறு, இயல்பில் குறைவுறு, மதிப்பிற் குறைபடு, உரிமை வகையில் கை நழுவமிடு. |